லண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி!

Loading… லண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர். ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வருகிறார். மேலும், இவர் பூப்பந்தாட்டம் மட்டுமன்றி கூடைப்பந்து, நீச்சல், Athletics, cross country, கால்ப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களையும் ஆர்வத்துடன் விளையாடி வருகிறார். இங்கிலாந்தில் தேசிய தரவரிசையில் பதின்மூன்று வயதுக்கு உட்பட்டோருக்கான ஒற்றையர் … Continue reading லண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி!